Ticker

6/recent/ticker-posts

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் செயல்படும் தருமபுரி கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள  உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

ஓட்டுநர்

காலியிடங்கள்

அலுவலக உதவியாளர் - 34


ஓட்டுநர்- 3


கல்வித்தகுதி

அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஓட்டுநர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.


வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம்


BC/MBC/SC/ST - வயது வரம்பு இல்லை

OC - 30

சம்பளம்

அலுவலக உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளமாக  ரூ. 9200/- முதல் ரூ. 25250/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பக் கட்டணம்

ரூ.150/-

SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.

விண்ணப்பக் கட்டணத்தை தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் அல்லது கிளைகளில் DD எடுக்க வேண்டும்.

DD எடுக்க வேண்டிய முகவரி


The Joint Registrar / Chairman
District Recruitment Bureau
Dharmapuri District

payable at Dahrmapuri

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் அல்லது கிளைகளில் விண்ணப்பபடிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இணைப்பதிவாளர் / தலைவர்
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்
கூட்டுறவு அலுவலக வளாகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
தருமபுரி


IMPORTANT LINKS


Download Notification