வேலைவாய்ப்பு
விவரம் :
இந்தியன்
வங்கியில் specialist officers –களுக்கான
2020 ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி
பெயர் (Posts Name) :
1.Assistant Manager Credit
2Manager Credit
3.Manager Security
4.Manager Forex
5.Manager Legal
6.Manager Dealer
7.Manager Risk Management
8.Senior Manager Risk Management
கல்வித் தகுதி :
Any UG Degree and Any PG Degree
வயது :
25 to 35 yrs
காலியிடங்கள்
எண்ணிக்கை:
138
சம்பளம் :
Rs.23700- Rs.42020
தேர்வு செய்யும்
முறை :
Written Exam
Interview
பணியிடம்
சென்னை
Application Fees :
SC/ST/PWBD candidates -Rs.100/-
others -Rs.600/-
முக்கிய தேதிகள்
:
Application துவங்கும் நாள் : 22.01.2020
Application கடைசி நாள் :10.02.2020
விண்ணப்பிக்கும்
முறை :
Online
Important Links