Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,







பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை


4 நான்கு


கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு

Minimum - 18 for all Community

Maximum

General - 30

BC/MBC - 32

SC/ST - 35


விண்ணப்பிக்கும் முறை


Offline

மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரங்கள் அடங்கிய Bio Data மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குநர்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்
அரும்பாக்கம்
சென்னை - 106

முக்கிய இணைப்புகள்


Download Notification