காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 80 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் :
மொத்தம் 80 அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
30 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 9200 /- முதல் 35150 /- வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.
விண்ணப்பக் கட்டணத்தை காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் அல்லது கிளைகளில் DD எடுக்க வேண்டும்.
அதிகப்படியான தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
IMPORTANT LINKS