தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் மாவட்ட காசநோய் தடுப்பு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்
மாவட்ட திட்ட மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
ஆலோசகர்
தகவல் பதிவு கணினி பொறியாளர்
சுகாதார பார்வையாளர்
ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - 01
மாவட்ட திட்ட மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் - 01
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - 03
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - 01
ஆலோசகர் - 02
தகவல் பதிவு கணினி பொறியாளர் - 02
சுகாதார பார்வையாளர் - 14
ஆய்வக நுட்புநர் - 11
வயது வரம்பு
குறைந்த பட்சம் - 18 வயது
அதிகபட்சம் - 62 வயது வரை
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
மாவட்ட காசநோய் மையம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம்
காஞ்சிபுரம்
மேற்கண்ட முகவரியில் அலுவலக வேலை நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
28.02.2020
29.02.2020
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர்,
மருத்துவப் பணிகள் (காசம்) அலுவலகம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
07.02.2020
முக்கிய இணைப்புகள்
Download Notification
பதவியின் பெயர்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்
மாவட்ட திட்ட மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
ஆலோசகர்
தகவல் பதிவு கணினி பொறியாளர்
சுகாதார பார்வையாளர்
ஆய்வக நுட்புநர்
காலியிடங்கள்
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - 01
மாவட்ட திட்ட மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் - 01
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - 03
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - 01
ஆலோசகர் - 02
தகவல் பதிவு கணினி பொறியாளர் - 02
சுகாதார பார்வையாளர் - 14
ஆய்வக நுட்புநர் - 11
வயது வரம்பு
குறைந்த பட்சம் - 18 வயது
அதிகபட்சம் - 62 வயது வரை
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
மாவட்ட காசநோய் மையம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம்
காஞ்சிபுரம்
மேற்கண்ட முகவரியில் அலுவலக வேலை நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
28.02.2020
29.02.2020
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர்,
மருத்துவப் பணிகள் (காசம்) அலுவலகம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
07.02.2020
முக்கிய இணைப்புகள்
Download Notification