Ticker

6/recent/ticker-posts

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் 2020-ஆம் ஆண்டு அரசின் சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




காலியிடங்கள் எண்ணிக்கை:

10

பதவியின் பெயர் (Posts Name) : 

Road Inspector

கல்வித் தகுதி :

ITI

வயது :

Upto 35yrs

சம்பளம் :



Rs. 19500-62000/-

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு),
அறை எண் 58,
மாவட்ட ஆட்சியரகம் ,
கிருஷ்ணகிரி.

முக்கிய இணைப்புகள்