கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் செயல்படும் நாமக்கல் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்
37
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் - 18
அதிகபட்சம்
BC/MBC/SC/ST - வயது வரம்பு இல்லை
OC - 30
சம்பளம்
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூ. 9200/- முதல் ரூ. 25250/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பக் கட்டணம்
ரூ.150/-
SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.
விண்ணப்பக் கட்டணத்தை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் DD எடுக்க வேண்டும்.
DD எடுக்க வேண்டிய முகவரி
NAMAKKAL DRB FOR CO OPERATIVES
payable at Namakkal
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம்
அறை எண். 10, இரண்டாம் தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
நாமக்கல் - 1
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம்
அறை எண். 10, இரண்டாம் தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
நாமக்கல் - 1
IMPORTANT LINKS
Download Notification