Ticker

6/recent/ticker-posts

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

சமையலர்

சலவையாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

சமையலர் - 5

சலவையாளர் - 4



கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.


வயது வரம்பு

குறைந்தபட்சம்

18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

BC/MBC - 32

SC/ST -35

OC - 30


பணியின் தன்மை

நிரந்தரம்

விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய Bio Data மற்றும் அனைத்து வகை கல்விச்சான்றுகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

இணை இயக்குநர்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்
சத்தியமூர்த்தி ரோடு
பழைய மருத்துவமனை வளாகம்
புதுக்கோட்டை

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.02.2020

முக்கிய இணைப்புகள்


Download Notification