Ticker

6/recent/ticker-posts

பாரத ஸ்டேட் வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

Junior Associate

காலியிடங்கள்

8000 (தமிழ்நாட்டில் 393)

கல்வித்தகுதி:

01.01.2020 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:


01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.13075 - 31450 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

General, OBC, EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

26.01.2020

Important Links


Download Notification


Online Application Link