தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 67 பண்ணை மேலாளர், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), உதவி வரைவு மனிதன் (சிவில்), பைண்டர் (கிரேடு -2) மற்றும் பிற பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
Data Entry Operator
Farm Manager
Technician உட்பட மொத்தம் 20 வகையான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை :
மொத்தம் 67 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
18 முதல் 30 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC/MBC - 32
SC/ST - 35
கல்வித் தகுதி :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 19500 /- முதல் ரூ. 112400 /- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application