Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 02

பணியிடம்: சென்னை

பதவியின் பெயர்

இளநிலை உதவியாளர்

சம்பளம்

மாதம் ரூ.19,500 - 62,000 + இதர சலுகைகள்

தகுதி

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு

20 - 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://tasco.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப வடிவில் விண்ணப்பங்கள் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Managing Director,
Tamil Nadu Sugar Corporation Limited,
690, Anna Salai,
Nandanam, Chennai – 600 035

என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

31.01.2020

Important Links

Notification Link


Official website