Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

Marketing support executives

காலியிடங்கள்

6 (ஆறு)

பணியிடம்

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி

கல்வித்தகுதி

ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

25,000/+ படிகள்

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பக் கட்டணம்

இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேரடி தேர்வு

Important Links

Download Notification

Online Apply Link