திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 10.02.2020 வரை வரவேற்கப்படுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் – 15
ஓட்டுநர் -04 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
BC,MBC,SC,SCA,ST பிரிவினர் 18 முதல் 58 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற பிரிவினர் 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழுள்ளபடி ஊதியம் வழங்கப்படும்.
அலுவலக உதவியாளர் – ரூ. 10600 – 31650/-
ஓட்டுநர் – ரூ. 11250 – 33075/-
தேர்வு செயல்முறை :
தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
IMPORTANT LINKS
Download Notification
Official website