தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 300 உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.01.2020 முதல் 01.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 300

வயது வரம்பு:
01.01.2019 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டபடிப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tncoopsrb.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
Download Notification
Online Application Link
IMPORTANT LINKS
Download Notification
Online Application Link