Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Project Assistant

Senior Research Fellow

பணியிடம்

முட்டுக்காடு, சென்னை

கல்வித்தகுதி

Project Assistant

B.F.Sc.,

Senior Research Fellow

M.F.Sc.,

சம்பளம்

Project Assistant - Rs.10000/-

Senior Research Fellow - Rs.25000/-

தேர்வு முறை

நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்

02.02.2020


IMPORTANT LINKS


Download Notification 1


Download Notification 2

Official website