Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு


01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்

மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

அரசு தலைமை வழக்குரைஞர்,
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்,
உயர்நீதிமன்றம்,
சென்னை – 600 104

விண்ணப்பத்துடன் ரூ.25/- க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

27.01.2020


IMPORTANT LINKS


Download Notification(Updated Soon)