தமிழ்நாடு அரசு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
இளநிலை உதவியாளர்
விற்பனையாளர் நிலை-II
துணி மதிப்பீட்டாளர்
தறி மேற்பார்வையாளர்
சரிகை ஓட்டுபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை
இளநிலை உதவியாளர் - 2
விற்பனையாளர் நிலை-II - 2
துணி மதிப்பீட்டாளர் - 1
தறி மேற்பார்வையாளர் - 1
சரிகை ஓட்டுபவர் - 1
இனச்சுழற்சி
இளநிலை உதவியாளர் - GT -1, SCA - 1
விற்பனையாளர் நிலை-II - GT -1, SCA - 1
துணி மதிப்பீட்டாளர் - GT -1
தறி மேற்பார்வையாளர் - GT -1
சரிகை ஓட்டுபவர் - GT -1
கல்வித்தகுதி
இளநிலை உதவியாளர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விற்பனையாளர் நிலை-II
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துணி மதிப்பீட்டாளர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நெசவுத் தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
தறி மேற்பார்வையாளர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நெசவுத் தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
சரிகை ஓட்டுபவர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நெசவுத் தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் - 18 வயது அனைத்து பிரிவினருக்கும்
அதிகபட்சம்
OC - 30
BC/BCM/MBC/SC/ST - 57
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
கீழ்க்கண்ட முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலாண்மை இயக்குநர்
சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்,
எண்: 1227, 83/34, இரண்டாவது அக்ரஹாரம்,
சேலம் - 636 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ மேலே உள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
18.02.2020
முக்கிய இணைப்புகள்