தமிழக பழங்குடி நலன் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 09 பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
Headmaster
Academic Officer
காலிப்பணியிடங்கள் :
09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Headmaster - 8
Academic Officer - 1
கல்வித் தகுதி :
முதுகலை பாடப்பிரிவில் பட்டம் பெற்று கல்வியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவோ அல்லது முதல்வராகவோ பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 25000 முதல் ரூ. 50000 வரை வழங்கப்படும்.
Headmaster - 50,000/-
Academic Officer - 25,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The Director of Tribal welfare,
Ezhilagam Annexe 1 Floor
Chepauk
Chennai - 600 005
விண்ணப்பங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள E Mail முகவரியிலும் அனுப்பலாம்.
dir.dtw@tn.gov.in
spnddsec.dtw@tn.gov.in
IMPORTANT LINKS