மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
பணியிடங்கள் :
மொத்தம் 421 Enforcement Officer, Accounts Officer பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 30 ஆக இருந்தால் தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
இளங்கலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level 8 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணியிடத்திற்கான குறு அறிவிப்பினை இணைத்துள்ளோம். விண்ணப்பதாரக்ள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
IMPORTANT LINKS