Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆவின் காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆனது காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 முதல் 04.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் :

மொத்தம் 07 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Deputy Manager - No age limit

Senior Factory Assistant - 35



கல்வித் தகுதி :

12th/ITI/Bachelor Degree in Engineering (Information Technology) / (Computer Science) / Master of Computer Applications /Civil ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 35900 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 /-
SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 100
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 04.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

Important Links


Download Notification


Application form