Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.




கல்வித் தகுதி :

12 / பட்டதாரி பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 13000 முதல் 20000 வரை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய இணைப்புகள்


Download Notification


Official website