Life Insurance Corporation எனப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது உதவி பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி என்ற பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் மார்ச் 15 க்குள் வரவேற்கப்படுகின்றது.
LIC பணியிட விவரங்கள்:
பணிகள்:
உதவி பொறியாளர் (Assistant Engineer) – 50 பணியிடங்கள்
உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) – 168 பணியிடங்கள்
காலிப்பணியிடங்கள்:
உதவி பொறியாளர் (Assistant Engineer) - 50
உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer) - 168
வயது வரம்பு : (01.02.2020 அன்றுக்குள்)
குறைந்த பட்சமாக 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
குறைத்தபட்சமாக, இளங்கலை பட்டப் படிப்பில் (B.E/ B.Tech) ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
உதவி பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது மூன்று அடுக்கு செயல்முறை மற்றும் அடுத்தடுத்த ஆட்சேர்ப்பு மருத்துவ பரிசோதனை மூலம் செய்யப்படும்.
Preliminary Exam
Main Exam
Interview
Medical Exam
ஊதியம் :
குறைத்தபட்சமாக ரூ.32,795/- முதல் அதிகபட்சமாக ரூ.57,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.85 + GST
பொது பிரிவினர் – ரூ.700 + GST
விண்ணப்பிக்கும் முறை :
http://ibps.sifyitest.com/licaaaojan20/ என்ற இணையதள முகவரியில் சென்று மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
முக்கிய இணைப்புகள்
Download Notification
Online Apply Link