Ticker

6/recent/ticker-posts

மதுரை மாவட்ட கருவூல அலகில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் மதுரை மாவட்ட கருவூல அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

6 (ஆறு)


இனச்சுழற்சி

General - 1

BC (Other than BCM) - 2

BCM - 1

MBC - 1

SC - 1

வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

SC/ST - 35

BC/MBC - 32

OC - 30

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி உடையவர்களுக்கு வயது வரம்பு இல்லை.


சம்பளம்

15700 - 50000 வரை மற்றும் இதர படிகள்


விண்ணப்பிக்கும் முறை

Offline


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

சம்பளக் கணக்கு அலுவலர்
சம்பளக் கணக்கு அலுவலகம்
224 தெற்கு வெளி வீதி
மதுரை - 625 001

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.03.2020


முக்கிய இணைப்புகள்

Download Notification

Download Application