தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Project Assistant மற்றும் Field worker பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களை விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று நடைபெறுள்ள நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பணியின் பெயர்:
Project Assistant
Field worker
கல்வி தகுதி:
Project Assistant :
இளங்கலை பட்டம் 2 வருடங்களுடன் அறிவியல் படிப்பு உயிரியல் ஆய்வகங்களில் அனுபவம் பெற்றுக்க வேண்டும்.
Field worker:
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் தோல்வியுற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத வருமானம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20000 மாத வருமானம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application