Ticker

6/recent/ticker-posts

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Sweeper  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு  பகுதி நேர அடிப்படையில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு  தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.





காலிப்பணியிடங்கள் : 

31

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Sweeper

கல்வித் தகுதி :

அதிகபட்சம் 10ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்

வயது :

18-24 வயது



சம்பளம் :

1/3 of Scale Wages

தேர்வு செய்யும் முறை : 

Direct Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :  19.02.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :


 
தலைமை மேலாளர், 
மனிதவள மேம்பாட்டுத் துறை,
PNB, வட்ட அலுவலகம், காந்தா என்க்ளேவ், 179 - சரோஜினி தெரு,
ராம்நகர், கோவை - 641 009.
 
முக்கிய இணைப்புகள்
 


Download Notification
 


Official website