Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணீயிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

பயிற்றுனர் - Welder

பயிற்றுனர் - Fitter


காலியிடங்களின் எண்ணிக்கை


பயிற்றுனர் - Welder - 1

பயிற்றுனர் - Fitter - 2




கல்வித்தகுதி

பயிற்றுனர் - Welder

NTC/NAC Certificate in Welder Trade with  3 years experience

பயிற்றுனர் - Fitter

NTC/NAC Certificate in Fitter Trade with  3 years experience


சம்பளம்

Rs.20,000/- Consolidated Pay


வயது வரம்பு

Minimum - 18



Maximum

OC - 30

BC/MBC - 32 

SC/ST - 35


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


தலைவர் / செயலாளர்
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலையம்
புதுக்கோட்டை - 622 002

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

10.02.2020


தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு