Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

சேலம் பால்பண்ணையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவியின் பெயர்

துணை மேலாளர் பதவி நிலையில் உணவு தொழில்நுட்ப வல்லுநர்


காலியிடங்களின் எண்ணிக்கை

5 (ஐந்து மட்டும்)


பணியின் தன்மை

தற்காலிகம்




கல்வித்தகுதி

B.Tech (Food Technology /Dairy Technology / Food Processing)

or

Degree in IDD or National Dairy Diploma course or Equivalent


சம்பளம்

23000 /- + போக்குவரத்துப் படி


தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல்




நேர்காணல் நடைபெறும் இடம் / நாள்

நிர்வாக அலுவலகம்
சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
தளவாய்ப்பட்டி
சேலம் - 636 302

25.02.2020 காலை 11 மணி


குறிப்பு

சேலம் மற்றும் இதர மாவட்ட கூட்டுறவு பால் பண்ணைகளில் ஏற்கனவே பணிபுரிந்து முன் அனுபவம் பெற்றவர்களுக்கு இப்பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.


முக்கிய இணைப்புகள்