Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பதவியின் பெயர்

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)


காலியிடங்களின் எண்ணிக்கை

11 (பதினொன்று)


சம்பளம்



19500 - 62000 மற்றும் இதர படிகள்

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

பொது - 18 - 30

BC/MBC - 18 - 32

SC/ST - 18 - 40


விண்ணப்பிக்கும் முறை


கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
2-ஆவது தளம்
மாவட்ட ஆட்சியரகம்
சிவகங்கை

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

19.02.2020


முக்கிய இணைப்புகள்