தமிழ்நாடு அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
இரண்டாம் நிலை ஆய்வக உடனாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை
1 (ஒன்று)
சம்பள விவரம்
ரூ.18000 - 56900 + இதர படிகள்
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தோல்வி
இனச்சுழற்சி
பழங்குடி இனத்தவர் (முன்னுரிமையற்றவர்)
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்
விண்ணப்பங்களை அரசு மனநல காப்பகம், சென்னை-10 என்ற முகவரியில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கீழ்க்கண்ட முகவரியில் 14.02.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு மனநல காப்பகம்
சென்னை-10
முக்கிய இணைப்புகள்