தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம் குற்றாலம் கிராமம் அருள்மிகு திருக்குற்றாலநாதசாமி திருக்கோவிலுக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
மடப்பள்ளி
உள்முறை பரிசாரகர்
திருமாலை / மாலைக்கட்டி
துணைக்கோயில் பூசாரி
காலியிடங்களின் எண்ணிக்கை
மடப்பள்ளி - 1
உள்முறை பரிசாரகர் - 3
திருமாலை / மாலைக்கட்டி - 1
துணைக்கோயில் பூசாரி - 2
கல்வித்தகுதி
மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் - 18 வயது
அதிகபட்சம் - 45 வயது
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில்
குற்றாலம் - 627 802
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி
28.02.2020