Ticker

6/recent/ticker-posts

மத்திய கலால் வரி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய கலால் திருச்சி ஆனது எழுத்தாளர் மற்றும் கேண்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




மத்திய கலால் திருச்சி பணியிட விவரம்:

மொத்த பணியிடங்கள்: 7

பணியின் பெயர் :

எழுத்தாளர் – 01


கேண்டீன் உதவியாளர் – 06

கல்வித் தகுதி :

10-ஆம் வகுப்பு / 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலம் 15.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய இணைப்புகள்


Download Notification


Download Application