நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 20.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
பணிகள் :ஓட்டுநர்
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் .
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,000/-முதல் ரூ.62,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 20.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முக்கிய இணைப்புகள்
Download Notification
Download Application