Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14.03.2020 தேதி முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.



காலிபணியிடங்கள்

இதில் மொத்தம் 05 ஜூனியர் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

ஏதேனும் Bachelor Degree, B.E,B. Tech போன்ற கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.5200 முதல் ரூ.34800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

Offline

முக்கிய நாட்கள்

ஆரம்ப  தேதி    14.03.2020

கடைசி தேதி    31.03.2020

Download Notification