நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களில் இருந்து மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தமாக 62 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
01.01.2019 கணக்கீட்டின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியும் மேலும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 4900 முதல் ரூ. 54000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வானது வரும் 26.04.2020 அன்று நடைபெற இருக்கிறது.
பதிவு கட்டணம் :
பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும். ஏற்கனவே 05.08.2019 முதல் 14.09.2020 ஆர் வரை விண்ணப்பக்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் (அ) சமர்ப்பித்தல் மூலமாகவோ 31.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய இணைப்புகள்
Download Notification
Online Apply Link