Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

துப்புரவுப் பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

ஆண் - 11

பெண் - 6




கல்வித்தகுதி

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.


வயது வரம்பு

குறைந்த பட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35

தேர்வு செய்யப்படும் முறை



நேரடி நியமனம்


விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை தயார் செய்து அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களையும் மற்றும் சுய விலாசமிட்ட அஞ்சல் உறையையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
விழுப்புரம் மாவட்டம்



விண்ணப்பிக்க கடைசி தேதி

12.03.2020