Ticker

6/recent/ticker-posts

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.




பணியிடங்கள் ;

உயிரி தொழில்நுட்பவியலில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

முதுநிலை அறிவியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கடல்சார் தொழில்நுட்பத்தில் அனுபவம் இருத்தல் நன்று.

ஊதிய விவரம் ;


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிகளுக்கு ஏற்ப ரூ. 9720 /- வரை வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பித்தரகள் 04.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

santhanamcopepod@gmail.com


Official Notification