கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள டிரைவர், பல்துறை பணியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை
டிரைவர் பணிக்கு ஒரு காலியிடம், MTS பணிக்கு 1 பணியிடம்
என மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி :
டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
டிரைவர் பணிக்கு – மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில் சம்பளம் வழங்கப்படும்.
பணியின் தன்மை
நிரந்தரம்
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மே 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS
Official Notification
Download Notification