Ticker

6/recent/ticker-posts

குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்

Junior Lab Assistant

கல்வித்தகுதி

+2 or Degree in science

சம்பளம்


25,500/-  முதல் 81,000/- மற்றும் இதர படிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை

05 ( ஐந்து)

UR - 02
EWS-01
OBC-01
ST-01

விண்ணப்பிக்கும் முறை

Offline


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Director
Central Drugs Laboratory
Govt of India
Ministry of Health and Family welfare
3, KYD Street
Kolkata - 700016

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

05.06.2020

முக்கிய இணைப்புகள்


Download Notification


Download Application