கலாச்சார தொடர்பு கவுன்சில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020
Indian Council for Cultural Relations (ICCR) எனப்படும் கலாச்சார தொடர்பு கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: 7
பதவியின் பெயர்: உதவியாளர்
வயது வரம்பு:
1.1.2020 தேதியின் படி,விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
கணினி வழித்தேர்வு, திறனறிவுத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.iccr.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS
Download Notification 2020
Apply Online