Ticker

6/recent/ticker-posts

இந்திய வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (Indian Council of Forestry Research and Education) வன காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. 

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.06.2020 தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு


கல்வித்தகுதி:

அறிவியல் பாடத்துடன் அரசாங்கத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.


ஊதிய விவரம்:

ரூ.19,900/+படிகள்


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.06.2020 தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு


விண்ணப்பக் கட்டணம்

 Rs.300/-

No fee for women and PH


DD Address

The Director, Institute of Wood Science &Technology

Payable at Bangalore



முகவரி:

The Director, Institute of Wood Science &Technology,
18th Cross, Malleswaram,
Bengaluru­560 003.


பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு



IMPORTANT LINKS


Download Notification & Application