ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் ஆளுகைக்கு உட்பட்ட பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள நர்சிங், சூப்பிரண்ட், பிஸியோதெரபி, டைட்டிசியன், ரேடியோ கிராபர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
பணியிடங்கள் :
197 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி ;
இளநிலை / முதுநிலை மருத்துவ பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த அனுபவம் அவசியமாகும்.
தேர்வு செயல்முறை ;
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், தொலைபேசியிலேயே நேர்காணல் முடிந்துவிடும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தற்காலிக பணி என்று பாராமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 22 ஆகும்.
முக்கிய இணைப்புகள்
Notification : Download
Online apply Link
1.Registration link for NURSES -- https://forms.gle/HMsDkGixuLfRfW166
2. Registration link for LAB ASSISTANTS -- https://forms.gle/TbV5bzP5tptwdqtSA
3. Registration link for HOSPITAL ATTENDANTS & HOUSE KEEPING
ASSISTANTS -- https://forms.gle/TeFLLQ9TzPDgyyW7A
4. Registration link for RADIOGRAPHER -- https://forms.gle/9fSqzDu3wLSB1dsh9
5. Registration link for PHYSIOTHERAPIST -- https://forms.gle/gMTbYDktWsXfHwM76
6. Registration link for DIETICIAN -- https://forms.gle/q8YLQ48wa8PzYXdM9
7. Registration link for SKILLED TECHNICIAN -- https://forms.gle/CqgqHGf4XQAVTU677
8. Registration link for HAEMODIALYSIS TECH.-- https://forms.gle/tJreeCzHaDs8C3mLA
Last Date for Registration : 22.04.2020.