Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட பல பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் மொத்தம் 242 காலி பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கு கணினி அடிப்படை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.05.2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பணிகள்: உதவி பொறியாளர்/ சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்/இளநிலை உதவியாளர்/தட்டச்சர் உள்ளிட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது


பணியிடம்: தமிழ்நாடு

வயது வரம்பு:-

பொது - 18 முதல் 30 வரை

BC/MBC/DNC/SC/ST - 18 முதல் 35 வரை

கல்வித் தகுதி:-

Bachelors Degree/Masters Degree/Engineering Degree


காலி பணியிடங்களின் விவரம்:-

1. உதவி பொறியாளர்-78 காலிப்பணியிடங்கள்

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்-70 காலிப்பணியிடங்கள்

3. இளநிலை உதவியாளர்-38 காலிப்பணியிடங்கள்

4. தட்டச்சர்-56 காலிப்பணியிடங்கள்


சம்பள விவரம்:-

1. உதவி பொறியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}

2. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்{ரூ. 37,700 – 1,19,500/-}


3. இளநிலை உதவியாளர்{ரூ. 19,500 – 62,000/-}

4. தட்டச்சர்[ரூ. 19,500 – 62,000/}

தேர்ந்தெடுக்கும் முறை:

கணினி அடிப்படை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:-

ஆன்லைன்

IMPORTANT LINKS


NOTIFICATION : DOWNLOAD


ONLINE APPLICATION : Click here