Ticker

6/recent/ticker-posts

சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் ஆயுர்வேத ஆராய்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Pharmacist Grade 1

Lab Attendant

MTS (Peon/Chowkidar)


ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு


காலியிடங்களின் எண்ணிக்கை

Pharmacist Grade 1  -  02

Lab Attendant  -  03

MTS (Peon/Chowkidar)  -  02


கல்வித்தகுதி

Pharmacist

Diploma in Pharm / B.Pharm



Lab Attendant

10+2 with 1 year experience in any institute or Hospital


MTS (Peon/Chowkidar)

10th Pass


வயது வரம்பு

அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police PC Exam Syllabus PDF in Tamil


விண்ணப்பிக்கும் முறை

Offline


விண்ணப்பக்கட்டணம்

இல்லை



தேர்வு செய்யும் முறை

நேரடி நியமனம்


விண்ணப்பிக்க கடைசி தேதி

05.06.2020

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Director Incharge (Ayu)
Regional Ayurveda Research Institute for mother and child health
Gharkul Parisar
Near NIT complex
Nandanwan
Nagpur 440 009

IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION