Ticker

6/recent/ticker-posts

கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Veterinary consultant


காலியிடங்களின் எண்ணிக்கை

3 (மூன்று)


கல்வித்தகுதி

B.V.Sc., with computer knowledge


சம்பளம்

23,500/- + படிகள்

மொத்தம் - 34,500/-


தேர்வு முறை

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு நாள்

29.05.2020


நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்

New Dairy Complex
Pachapalayam
Kottampalayam
Perur via
Coimbatore


ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்

9489043660
9489043634