திருநெல்வேலி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கால்நடை மருத்துவ ஆலோசகர்
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை
03 (மூன்று)
கல்வித்தகுதி
B.V.Sc பட்டம் முடித்து மருத்துவப் பேரவையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்
23,000/- + படிகள்
மொத்தம் 34,500/-
தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
E Mail
விண்ணப்பிக்க வேண்டிய E Mail
aavintnyproc@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி
02.06.2020
நேர்முகத்தேர்வு தேதி
03.06.2020
பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
Contact Nos
0462 - 2552004
9994294571
IMPORTANT LINKS