இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் மாவட்ட மேலாளர்கள் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
மாவட்ட மேலாளர்
ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் :
பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி :
ஏதேனும் டிகிரி / வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முன் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
07.06.2020
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு
IMPORTANT LINKS