பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow/Project Assistant , Project Fellow காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த கல்லூரி பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
Junior Research Fellow / Project Assistant
Project Fellow
காலிப்பணியிடங்கள் :
தலா 01 Junior Research Fellow/Project Assistant , Project Fellow பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் சம்பந்தப்பட்ட இயற்பியல், அறிவியல் பாடங்களில் பாடங்களில் முதுநிலை / ஆராய்ச்சி பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 12000 /- முதல் ரூ. 31000 /- வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
IMPORTANT LINKS