Ticker

6/recent/ticker-posts

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.



10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொலைபேசி தொழிற்சாலையில் வேலை


கல்வித் தகுதி

பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து இருக்க வேண்டும்.

கூடுதலாக ஆய்வக துறையில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் 


Graduate In Science With Chemistry Or Biology படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:



18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு


சம்பள விவரம்:

மாத சம்பளம் ரூ.25,500/+ படிகள் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:-

கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு தேவையான சான்றிதழ் மற்றும் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Director,
Central Drugs Laboratory,
Govt. Of India,
Ministry Of Health And Family Welfare,
3,Kyd Street,
Kolkata-700016 



விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

தற்போது மாற்றம் செய்யப்பட்டு 05.06.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை

எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு

 
IMPORTANT LINKS