Ticker

6/recent/ticker-posts

சென்னை கன்டோன்மென்ட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு




சென்னை கன்டோண்மெண்ட் ஆணையத்தில் System Administrator பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.



பணியிடங்கள் ;

System Administrator – 01 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

கணினி / தொழில்நுட்ப துறையில் இளங்கலை / முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 3 – 5 வருடங்கள் முன் அனுபவம் அவசியமாகும்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 50000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.05.2020 அன்று வரை பதிவு செய்து கொள்ளலாம்.


DOWNLOAD HERE