Ticker

6/recent/ticker-posts

உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2020

உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாககியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




பணியிடங்கள் :
உதவியாளர் உள்ளிட்ட 83 பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / பொறியியல் / தொழில்நுடப / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 44900 /- முதல் ரூ. 142000 /- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் 31.05.2020 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
முக்கிய இணைப்புகள்

DOWNLOAD NOTIFICATION

OFFICIAL WEBSITE

முக்கியக் குறிப்பு


இந்த வேலைவாய்ப்பு Deputation அடிப்படையிலானது என்பதால் ஏற்கனவே அரசுத்துறைகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.